Sri
Sri Ramajayam
Wedding Invitation
To
Smt./Shri
Smt. Ananthi Kumar
and
Sri. Kumar Rajagopalan
solicit your esteemed presence and blessings on the auspicious occasion of the marriage of their daughter
Sowbhagyavathi Varsha Kumar
with
Chiranjeevi Chellam Srinivasan Sayiram
(S/o. Smt. Vijayalakshmi Sayiram & Sri. S. Sayiram)
on Sunday, the 1st November 2026
at
Mayor Ramanathan Centre
75/2, Santhome High Road, Mandavelipakkam,
Raja Annamalaipuram, Chennai - 600028
Reception
31.10.2026, Saturday
6.30 p.m. onwards
at Valliyammai Hall
Muhurtham
01.11.2026, Sunday
10.30 a.m. - 12.00 noon
at Ramaswamy Hall
With best compliments from
Friends & Relatives
ஸ்ரீ:
ஸ்ரீராமஜெயம்
விவாஹ சுபமுஹூர்த்தப் பத்திரிகை
ஸ்ரீமத் வேதமார்க்கேத்யாதி விசேஷண பஞ்சக விசிஷ்டராய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ உ.வே. ஸ்வாமி ஸந்நிதியில் அடியேன் கேரளமஹாதேவி சேட்லூர் ஸ்ரீக்ருஷ்ண தாஸன் தாஸ்ய விக்ஞாபனம். உபயகுசலோபரி.
இப்பவும் நாளது பராபவ வருஷம், ஐப்பசி மாதம் 15ம் தேதி (01-11-2026) ஞாயிற்றுக்கிழமை புஷ்ய நக்ஷத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 11க்கு மேல் 15 நாழிகைக்குள் (காலை 10.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள்) தனுர் லக்னத்தில்
கேரளமஹாதேவி ஸ்ரீ உ.வே. ராஜகோபால ஐயங்காரின் பௌத்ரியும் அரசாணிபாலை அஸ்தோத்காத்வாரி கச்சி கிடாம்பி ஸ்ரீ உ.வே. க்ருஷ்ணமாச்சாரின் தௌஹித்ரியும் அடியேனுடைய தம்பி சிரஞ்ஜீவி குமார் (எ) கோவிந்தராஜனுடைய குமாரத்தியுமான
ஸௌபாக்யவதி வர்ஷா (எ)
ஜயலக்ஷ்மியை
பரமக்குடி நடாதூர் ஸ்ரீ உ.வே. ஸ்ரீநிவாஸாச்சாரின் பௌத்ரனும் தேவக்கோட்டை ஸ்ரீ உ.வே. சுந்தரராஜ ஐயங்காரின் தௌஹித்ரனும் பரமக்குடி நடாதூர் ஸ்ரீ உ.வே. ஸாயிராம் ஐயங்காரின் குமாரனுமான
சிரஞ்ஜீவி செல்லம் ஸ்ரீநிவாஸன் (எ)
அரவிந்த்-க்கு
கன்யாதானம் செய்துகொடுப்பதாய் ஸ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹனின் க்ருபையையும் ஸ்ரீமத் அழகியசிங்கரின் ஆசார்ய அனுக்ரஹத்தையும் அவலம்பித்து பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மேற்படி சுபமுஹூர்த்தம் சென்னை–28, ராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளிப்பாக்கம், சாந்தோம் பிரதான சாலை, எண் 75/2, மேயர் ராமநாதன் சென்டர், ராமசாமி ஹாலில் நடக்கிறபடியால் தேவரீர் சகுடும்பராய் எழுந்தருளியிருந்து சுபமுஹூர்த்தத்தை நடத்திவைத்து வதூவரர்களை ஆசீர்வதிக்க வேணுமாய் ப்ரார்த்திக்கிறேன்.
எண் 108, லான்கோ கோர்ட்யார்ட்,
ராம்நகர் 3வது பிரதான சாலை,
நங்கைநல்லூர், சென்னை–600061.
கைபேசி: 94835 04851 / 99800 58627
வாசிக தோஷ:
க்ஷந்தவ்ய:
வேணும் விக்ஞாபனம்
கேரளமஹாதேவீ சேட்லூர்
ஸ்ரீக்ருஷ்ண தாஸன் (கண்ணன்)
நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாழ்த்துக்களுடன்